பங்குனி 1 மார்ச் 14 பஞ்சாங்கம்

தமிழ் தேதி பங்குனி 1 மார்ச் 14 சனிக் கிழமை பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!! இன்று காரடையான் நோன்பு “பங்குனி 1 மார்ச் 14 பஞ்சாங்கம்”

பங்குனி மாத ராசி பலன் – விஹாரி வருடம்

பங்குனி மாத ராசி பலன் (மீன மாத)  ராசி பலன்கள் (14.03.2020 முதல் 13.04.2020 வரை) கிரஹ நிலைகள் 14.03.2020 அன்று சூரியன் மீன ராசிக்கு 14.03.2020 காலை 11.23 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். “பங்குனி மாத ராசி பலன் – விஹாரி வருடம்”

நட்சத்திர பொது குணங்கள் திருவாதிரை

நட்சத்திர வரிசையில் அடுத்து திருவாதிரை பொய்யுரை சொல்பவன் கீர்த்திமான் தரித்திரன்நெடியன் பொருத்து நோயன்வெய்ய சிலுகன் சுத்தவான் குஞ்சிஅழகன் இருவிழி சிவப்பன்துய்ய பலவான் கோபி உறுவுடையன்உயர்ந்திருகுந்த் துண்ட முள்ளான்ஐயமுற உலகுதொழ ஒரு மணியாய் விளங்கிய ஆதிரையினானே “நட்சத்திர பொது குணங்கள் திருவாதிரை”

மாசி 30 மார்ச் 13 பஞ்சாங்கம்

தமிழ் தேதி மாசி 30 மார்ச் 13 புதன்கிழமை பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!! மாசி 30 மார்ச் 13 “மாசி 30 மார்ச் 13 பஞ்சாங்கம்”

காரடையான் நோன்பு 14.3.2020

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, “காரடையான் நோன்பு 14.3.2020”

நட்சத்திர பொது குணங்கள் மிருகசிரீஷம்

நட்சத்திர வரிசையில் அடுத்து மிருகசிரீஷம் காலை முழுக்குப் பிரியன் விசாலவிழிமயிரழகன் கல்வி உள்ளான்கோலி யத் திண் தேகன் மனவன்மம் வெளியிடான்இனிய கூத்தில் பாட்டில்சாலவும் சாரனாம் தாம்பூலநேயன் நினைத்தது முடிப்பான்வேலா ருங்கரன் நெற்றி உயர்ந்திருக்கும்ஞான கலை “நட்சத்திர பொது குணங்கள் மிருகசிரீஷம்”

மாசி 29 மார்ச் 12 பஞ்சாங்கம்

தமிழ் தேதி மாசி 29 மார்ச் 12 புதன்கிழமை பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!! இன்று சங்கடஹர சதுர்த்தி மாசி “மாசி 29 மார்ச் 12 பஞ்சாங்கம்”

மாசி 28 மார்ச் 11 பஞ்சாங்கம்

தமிழ் தேதி மாசி 28 மார்ச் 11 செவ்வாய்கிழமை பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!! மாசி 28 மார்ச் 11 “மாசி 28 மார்ச் 11 பஞ்சாங்கம்”

நட்சத்திர பொது குணங்கள் – ரோகிணி

நட்சத்திர வரிசையில் அடுத்து ரோகிணி நீரதிக தாகமுளன் சொன்னது கேட்பான்புலவன் நிருபன் ஆகும்பாரன் அன்னமிடுஞ்சீமான் மான் இரும்பு வியாபாரி நெய் பால் பட்சம் உள்ளான்சேருமிரு விழிபருத் துப்புரு வமும்சற்றேநெருங்கும் நேயன் என்றும்ஓரமுரை யானுள் ளங்கால் “நட்சத்திர பொது குணங்கள் – ரோகிணி”

நட்சத்திர பொது குணங்கள் – கார்த்திகை

நட்சத்திர வரிசையில் அடுத்து கார்த்திகை குறிப்பு : இது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் மட்டுமே கொள்ளும்ரச வர்க்கத்தில் பிரியன் அற்பநித்திரையன் கூறுஞ் செஞ்சொல்தெள்ளியசா துரியன் பொய்சொல் லியுமேபொருள் சேர்க்கும் திறத்தோன் புத்திஉள்ளவன்மன்னர்க்கினியன் “நட்சத்திர பொது குணங்கள் – கார்த்திகை”