சிநாதன் மாதம் துவங்கும்போது 2ல் இருக்கிறார் தனவரவு தாராளம், 7ல் சூரியன் நன்மை, மாத பிற்பகுதியில் 9ல் செல்லும் சுக்ரனும் தன்பங்குக்கு பணத்தை தருவார், சந்திரனின் சஞ்சாரம் இரட்டை ராசிகளில் இருக்கும் போது அதிக நன்மை தரும்
Author: கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
மிதுன ராசி
30ம் தேதிக்கு பின் ராசிநாதன் பலன் தருவார், தற்போது சுக்ரன் ஒருவர் மட்டும் பலன் தருகிறார் குரு பார்வையால் பலன் உண்டாகிறது. அஷ்டம சனி கஷ்டத்தை கொடுக்காது எனினும் பார்வை நன்மை உண்டாகும்,
ரிஷப ராசி
ராசிநாதன் சுக்ரன் மாத ஆரம்பத்தில் 10ல் இருந்தாலும் 04.02.20க்கு பின் சந்தோஷமான நிலையை தருவார், மேலும் அஷ்டமத்தில் இருக்கும் சனிபகவான் மகரராசிக்கு பெயர்வதால் 9க்குடைய பலனையே தருவார்
மேஷ ராசி
3ல் இருக்கும் ராகுவும், 9ல் இருக்கும் குருவும், 10க்கு போகும் சனியும் மாதம் முழுவதும் நல்ல பலன்ககளை தருவார்கள். 10ல் இருக்கும் புதன், 11ல் இருக்கும் சுக்ரன், மாத ஆரம்பத்திலும் , ராசி நாதன் செவ்வாய் மாத கடைசியிலும் நன்மை செய்வர்.
இன்றைய பஞ்சாங்கம் – தை 4- ஜனவரி – 18
இன்று தை மாதம் 4ஆம் நாள் பஞ்சாங்கம்