மீன ராசி

ராசிநாதன் பத்தில் இருக்கிறார், சனிபகவான் 11ம் இடம் செல்கிறார், அங்கு புதன் சூரியன், 9ல் செவ்வாய் இவர்கள் அனைவரும் இந்த மாதம் நன்மைகளை வாரி வழங்குகின்றனர். மேலும் சந்திரன் 7ம் இடம், 9ம் இடம், 10, 11ம் இடம், 2ம் இடம் என்று வரும்போது பண புழக்கத்தை தாராளமாக தருவார்,

கும்ப ராசி

லாபத்தில் இருக்கும் குருபகவான் , 10ல் இருக்கும் செவ்வாய் இருவரும் அதிக நன்மையை மாதம் முழுவதும் வழங்குகின்றனர். மேலும் சனிபகவான் விரயத்தில் வந்தாலும் தன் வீடாக இருப்பதால் சுப விரயங்களை தருவார். புதனும் சூரியனும் நன்மை ஏதும் செய்யவில்லை என்றாலும் கெடுதலை செய்ய மாட்டார்கள்

மகர ராசி

வருகிறார் உங்கள் ராசிநாதன் ராசிக்கு, மேலும் ஜென்ம சூரியன் சில சிரமங்களை கொடுத்தாலும், சனி, சுக்ரனும், செவ்வாயும் உங்களுக்கு மிகுந்த நன்மைகளை செய்ய போகின்றனர்

தனூர் ராசி

ராசிநாதன் ராசியில், சனிபகவான் 2ம் இடம் செல்கிறார், அங்கு புதன் சூரியன் நன்மை செய்கின்றனர். பணப்பிரச்சனைகள் அனைத்தும் தீரும், அதேநேரம் ஜென்மத்தில் இருக்கும் கேது , 7ல் இருக்கும் ராகு, விரயத்தில் மாத முற்பகுதிவரை இருக்கும் செவ்வாய் என்று நல்ல பலன்களை குறைக்கும் வேலையை செய்கின்றனர்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய) : ராசி நாதன் ராசியில் இருந்து கொண்டு நன்மை செய்ய இதுவரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த ஏழரை சனி விடுபட்டு சனிபக்வான் ஜனவரி 23முதல் 3ம் “விருச்சிக ராசி”

துலா ராசி

துலா ராசி (ஸித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) : இந்த மாதம் 23ம் தேதி சனி 4ல் போய் அர்த்தாஷ்டம சனியாகிறாரே என்று பயப்படவேண்டாம். சனி உங்களுக்கு உச்சன் அதனால் “துலா ராசி”

கன்யா ராசி

கன்யா ராசி (உத்திரம் 2,3,4 , ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய) : நிம்மதி பெருமூச்சு விடும் மாதம் அர்த்தாஷ்டம சனி விலகுகிறார், பத்தில் இருக்கும் ராகு நல்ல பலனை முழுமையாக தரப்போகிறது, “கன்யா ராசி”

சிம்ம ராசி

சிம்ம ராசி ( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) : ராசிநாதன் 6ல் மறைகிறார் என்று கவலை வேண்டாம், 5ல் இருக்கும் குருவும், 7ல் இருக்கும் சுக்ரனும் மாதம் முழுவதும் பலனை “சிம்ம ராசி”

கடக ராசி

சிநாதன் மாதம் துவங்கும்போது 2ல் இருக்கிறார் தனவரவு தாராளம், 7ல் சூரியன் நன்மை, மாத பிற்பகுதியில் 9ல் செல்லும் சுக்ரனும் தன்பங்குக்கு பணத்தை தருவார், சந்திரனின் சஞ்சாரம் இரட்டை ராசிகளில் இருக்கும் போது அதிக நன்மை தரும்

மிதுன ராசி

30ம் தேதிக்கு பின் ராசிநாதன் பலன் தருவார், தற்போது சுக்ரன் ஒருவர் மட்டும் பலன் தருகிறார் குரு பார்வையால் பலன் உண்டாகிறது. அஷ்டம சனி கஷ்டத்தை கொடுக்காது எனினும் பார்வை நன்மை உண்டாகும்,