தமிழ் தேதி : மார்கழி 10 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 25 கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 25 பஞ்சாங்கம்”
Author: கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
டிசம்பர் 24 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 9 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 24 கிழமை : வியாழக்கிழமை/ குரு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 24 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-8
திருவெம்பாவை எட்டாம் நாள் கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோவாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழைபங்காளனையே பாடேலோர் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-8”
டிசம்பர் 23 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 8 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 23 கிழமை : புதன்கிழமை / ஸௌம்யவாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் திதி “டிசம்பர் 23 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-7
அன்னே இவையும் சிலவோ பலஅமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோம் கேள் வெவ்வேறாயின்னம் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-7”
டிசம்பர் 22 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 7 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 22 கிழமை : செவ்வாய் கிழமை / பௌமவாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 22 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-6
மானே நீ நென்னலை நாளை வந்துங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்ஏனோர்க்கும் தம்கோனைப் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-6”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் திருமாலும், “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-5”
டிசம்பர் 20 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 5 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 20 கிழமை : ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 20 பஞ்சாங்கம்”
டிசம்பர் 21 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 6 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 21 கிழமை : திங்கட்கிழமை / இந்து வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 21 பஞ்சாங்கம்”