மெயில் , இன்வாய்ஸ் மற்றும் பல மென்பொருள்களை தயாரித்து வரும் zoho நிறுவனம் அடுத்ததாக Ulaa Browser என்ற புதிய பிரவுசரை வெளியிட்டுள்ளது. விண்டோஸ், லினக்ஸ், ஐ ஓ எஸ் மற்றும் ஆண்டிராய்டு என அனைத்து இயங்குதளங்களிலும் வேலை செய்யும். இப்பொழுது அலைபேசிக்கான செயலிகள் ( ஐ ஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு ) இரண்டுமே பீட்டா பதிவுகள் மட்டுமே வந்துள்ளது. விண்டோஸ்காண