ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக்கொ(டு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதேவிண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்துஎண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-4”
Author: கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
டிசம்பர் 19 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 4 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 19 கிழமை : சனிக்கிழமை / ஸ்திர வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 19 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 3
முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோஎத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோசித்தம் அழகியார் பாடாரோ “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 3”
டிசம்பர் 18 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 3 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 18 கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 18 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்பேசும்போதெப்போதிப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசீ இவையும் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -2”
டிசம்பர் 17 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : மார்கழி 2 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 17 கிழமை : வியாழக்கிழமை / குரு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 17 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -1
இவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றவை. தன்னுள்ளே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியைக் கண்டு கொண்ட மாணிக்க வாசகர், அப்படிக் கண்டு கொள்ளாமல் மாயையில் மூழ்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்புகிறார். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -1”
டிசம்பர் 16 பஞ்சாங்கம்
ஷடஶீதி புண்யகாலம் / தனுர் மாத துவக்கம் தமிழ் தேதி : மார்கழி 1 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 16 கிழமை : புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது “டிசம்பர் 16 பஞ்சாங்கம்”
டிசம்பர் 15 பஞ்சாங்கம்
தமிழ் தேதி : கார்த்திகை 30 (விருச்சிக மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 15 கிழமை : செவ்வாய் கிழமை / பௌம வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஶரத் ருது பக்ஷம் “டிசம்பர் 15 பஞ்சாங்கம்”
அமா ஸோமவார வ்ரதம் 14-12-20 திங்கட்கிழமை
अमावास्यायदापार्थ सोमवारयुताभवेत् ।तस्यामश्वत्थ मागत्य पूजयेच्च जनार्दनम्।।अष्टोत्तरशतं कुर्यात् तस्मिन् वृक्षे प्रदक्षिणम्।व्रतराजमिदंराजन् विष्णोः प्रीतिकरं शुभम्।। அமாவாஸ்யா யதாபார்த்த ஸோமவாரயுதாபவேத் ।தஸ்யாமஶ்வத்த மாகத்ய பூஜயேச்ச ஜநார்தநம் ।।அஷ்டோத்தர ஶதம் குர்யாத் தஸ்மிந் வ்ருக்ஷே “அமா ஸோமவார வ்ரதம் 14-12-20 திங்கட்கிழமை”