டிசம்பர் 16 பஞ்சாங்கம்

ஷடஶீதி புண்யகாலம் / தனுர் மாத துவக்கம்

தமிழ் தேதி : மார்கழி 1 (தனுர் மாசம்)

ஆங்கில தேதி : டிசம்பர் 16

கிழமை :  புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : இரவு 7.31 pm மணி வரை துவிதியை பிறகு திரிதியை

ஸ்ரார்த்த திதி :துவிதியை

நக்ஷத்திரம் : பூராடம் (பூர்வாஷாடா) இரவு 10.59 pm வரை பிறகு உத்திராடம் (உத்திராஷாடா)

கரணம் : கௌலவ, தைதில, கரிஜ கரணம்

யோகம் : சுப யோகம் (வ்ரித்தி, துருவ யோகம் )

வார சூலை – வடக்கு

பரிகாரம் – பால்

சந்திராஷ்டமம் ~ ரோகிணி (ரோஹிணி), மிருகசீருஷம் (மிருகசீருஷா) நட்சத்திரம்)

டிசம்பர் 16 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 10.45 ~ 11.45 ; மாலை 4.45 – 5.45
சூரியஉதயம் ~ காலை 6.27
சூரியஅஸ்தமனம் ~ மாலை

ராகு காலம்~ மதியம் 12.00 ~ 1.30
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00
குளிகை ~ காலை 10.30 ~12 .00

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

பஞ்சாங்கம் வாட்ஸ்அப் க்ரூபில் இணைய

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.