அக்டோபர் 30 ராசிபலன்

அக்டோபர் 30 ராசிபலன்

🕉️மேஷம்*
அக்டோபர் 30 ராசிபலன்
ஐப்பசி 14 – வெள்ளி

இளைய சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 30 ராசிபலன்
ஐப்பசி 14 – வெள்ளி

வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இலக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். மனதில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.


🕉️மிதுனம்
அக்டோபர் 30 ராசிபலன்
ஐப்பசி 14 – வெள்ளி

மனைகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : மேன்மையான நாள்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


🕉️கடகம்
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். நண்பர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். சுயதொழிலில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுயதொழில் புரிபவர்களுக்கு தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : சுபவிரயங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.


🕉️சிம்மம்
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் இலாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
உத்திரம் : மேன்மையான நாள்.


🕉️கன்னி
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : காலதாமதம் உண்டாகும்.


🕉️துலாம்
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

வெளியூர் சார்ந்த தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : இலாபம் மேம்படும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.

விசாகம் : தேவைகள் பூர்த்தியாகும்.

🕉️விருச்சகம்
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

பொதுக்கூட்ட பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். செய்யும் தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் செயல்படவும். நீண்ட நாட்கள் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
அனுஷம் : துரிதம் உண்டாகும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.


🕉️தனுசு
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். நீர்நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.


🕉️மகரம்
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

தாய்மாமன் உறவு வழியில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீர்நிலையம் சம்பந்தமான பணியில் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சுபமான நாள்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : இலாபம் உண்டாகும்.


🕉️கும்பம்
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். காதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : தைரியம் மேம்படும்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.


🕉️மீனம்
அக்டோபர் 30, 2020
ஐப்பசி 14 – வெள்ளி

மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின் நட்பு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சுபிட்சம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

ரேவதி : சுபிட்சம் உண்டாகும்.

About Author