காக்கும் கரங்கள்

அன்னமிட்டதுஅன்னையின் கை-இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கைபுயலோ பூகம்பமோபோராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்வாழ்ந்து விடுவோம் வா என்றநம்பிக்கைதந்தவள் தாயாய் மாறியதமக்கை!

கற்றது கைம்மண்ணளவு

ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா
தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு புராணத்துலயோ இதிகாசத்துலயோ, இலக்கியத்துலயோ நிச்சயமா குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனா யாருக்கும் எதைப்பற்றிய தெளிவுமில்ல

மதுர பக்தி

மதுர பக்தி

மனித குலம் துவக்கம் கண்டது முதல் இன்று வரை மனிதன் ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகிறான்.பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னைச் செம்மைப்படுத்திக்கொண்ட மனித சமுதாயம் கலை, கலாச்சாரம் வழியாக தனது மேன்மையான நாகரீகத்தை வெளிப்படுத்தி வந்தது.அந்தந்த “மதுர பக்தி”

யானை வாகனம்

யானை வாகனம்

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வருஷம் முழுவதும் உற்சவம் தான். சித்திரை தொடங்கி பங்குனி வரை விதவிதமாய் திருநாள் காண்பார் ரங்கநாதன். அவருக்கென்ன ரங்கராஜா! சித்திரை பிறந்தால் வித வித நறுமண மலர்களுடன் பூச்சார்த்தி விழா,கோடை “யானை வாகனம்”

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 3

This entry is part 3 of 3 in the series சிவ தாண்டவம்

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!”- அப்பர். “சிவ தாண்டவம் – 3”

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 2

This entry is part 2 of 3 in the series சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – முந்தைய பகுதி “மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்அஞ்சலென்றருளும் அழகிய கரமும்ஆடிடும் அம்பலவாணன்குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினைகொள்ளை கொண்டனவே”-சக்தி சரணன். “சிவ தாண்டவம் – 2”

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

This entry is part 1 of 3 in the series சிவ தாண்டவம்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”-பாரதி.“தமிழுக்கும் அமுதென்று பேர்”பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை “சிவ தாண்டவம்”