ஆகஸ்ட் 27 ஆவணி 11 ராசி பலன்

ஆகஸ்ட் 27 ஆவணி 11 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

🕉️மேஷம்
ஆகஸ்ட் 27, 2021

இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத்துணைவர் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக்கொள்வது மன அமைதியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : சிக்கல்கள் குறையும்.
கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.

🕉️ரிஷபம்
ஆகஸ்ட் 27, 2021

வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் உற்சாகமடைவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : முதலீடுகள் அதிகரிக்கும்.
ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

🕉️மிதுனம்
ஆகஸ்ட் 27, 2021

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களின் மூலம் அனுபவமும், லாபமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

🕉️கடகம்
ஆகஸ்ட் 27, 2021

வாரிசுகள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் தளர்வான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூசம் : காலதாமதங்கள் குறையும்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.

🕉️சிம்மம்
ஆகஸ்ட் 27, 2021

தாய் வழி உறவுகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வாகன பிரச்சனைகளை சீர் செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பழைய சரக்குகளின் மூலம் லாபம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரம் : துரிதம் உண்டாகும்.

🕉️கன்னி
ஆகஸ்ட் 27, 2021

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதில் நிதானம் வேண்டும். பத்திரம் சார்ந்த பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று கருத்துக்களை தெரிவிக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : பொறுமை வேண்டும்.

🕉️துலாம்
ஆகஸ்ட் 27, 2021

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்கள் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிர்வாகத்திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
சுவாதி : மாற்றமான நாள்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.

🕉️விருச்சிகம்
ஆகஸ்ட் 27, 2021

பிடிவாத போக்கினை மாற்றி கொள்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பதற்றமின்றி செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : பதற்றமின்றி செயல்படவும்.

🕉️தனுசு
ஆகஸ்ட் 27, 2021

வியாபார பணிகளில் சிறு மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்ப்பது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

🕉️மகரம்
ஆகஸ்ட் 27, 2021

கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : கவலைகள் நீங்கும்.
திருவோணம் : திருப்தியான நாள்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

🕉️கும்பம்
ஆகஸ்ட் 27, 2021

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்புகள் உயரும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அவிட்டம் : வெற்றிகரமான நாள்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

🕉️மீனம்
ஆகஸ்ட் 27, 2021

குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் ஏற்படும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை அறிந்து சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். மென்மையான பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.