ஆனி 13 ஜூன் 27 ராசி பலன்கள்

மேஷம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

தாய்மாமன் உறவுகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : அமைதி வேண்டும்.

பரணி : சூட்சமங்களை கற்பீர்கள்.

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

வெளியூர் பயணங்கள் சாதகமான முடிவுகளை தரும். கல்வி தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : சாதகமான நாள்.

ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகள் மாற்றமான சூழலை உண்டாக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்தாற்போல் மாற்றி அமைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

குடும்பத்தில் கலகலப்பான சூழலால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த பழைய சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : தெளிவு பிறக்கும்.

ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தடைபட்டு நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கான வாய்ப்புகள் தேடி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : தொடர்புகள் அதிகரிக்கும்.

பூரம் : அனுகூலம் ஏற்படும்.

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————
*🕉️கன்னி*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் இலாபம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளால் சாதகமான நிலை ஏற்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

அஸ்தம் : நிதானம் வேண்டும்.

சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். பொருளாதார மேன்மை உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். தந்தைவழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சாதகமான நாள்.

சுவாதி : மேன்மை உண்டாகும்.

விசாகம் : சிக்கல்கள் குறையும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும் போது கவனத்துடன் பேசவும். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச்சேர்க்கைக்கான செயல்திட்டம் வகுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.

கேட்டை : மேன்மை உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். உன்னத செயல்களின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். பிள்ளைகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். நண்பர்களின் மூலம் தொழில் அபிவிருத்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : நற்பெயர்கள் கிடைக்கும்.

உத்திராடம் : அபிவிருத்தி ஏற்படும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். எதிலும் நிதானம் வேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திராடம் : செயல்பாடுகள் மேலோங்கும்.

திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். ஆவணங்களை கையாளும் போது நிதானம் வேண்டும். தாய்வழி உறவுகளால் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகவே காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : கவலைகள் தோன்றும்.

சதயம் : நிதானம் வேண்டும்.

பூரட்டாதி : மந்தநிலை உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூன் 27, 2020

ஆனி 13 – சனி

சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். புதிய நபர்களின் வரவால் சுபவிரயம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு

பூரட்டாதி : புகழ் உண்டாகும்.

உத்திரட்டாதி : சுபவிரயம் ஏற்படும்.

ரேவதி : முடிவுகள் சாதகமாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.