இன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 27

இன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 27 / சர்வ ஏகாதசி

தமிழ் தேதி : புரட்டாசி 11 ( கன்யா )

ஆங்கில தேதி : செப்டம்பர் 27

கிழமை :  ஞாயிற்றுக்கிழமை/ பானு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : வர்ஷ ருது

பக்ஷம் : ஸுக்லபக்ஷம்

திதி : ஏகாதசி ( 41.23 ) ( 10:31pm ) & த்வாதசி

ஸ்ரார்த்த திதி :ஏகாதசி

நக்ஷத்திரம் : திருவோணம் ( 45.22 )

கரணம் : வணிஜை,விஷ்டி, பவ கரணம்

யோகம் : சுகர்மன், திருத்தி யோகம்

சந்திராஷ்டமம் –திருவாதிரை (ஆருத்ரா), புனர்வசு (புனர்வாஸ்) .

ராகு காலம் :மாலை 4 30 ~ 6.00

எம கண்டம் பகல் 12.00 ~ 1.30

குளிகை :மாலை 3.00 ~ 4.30

வார சூலை – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:56am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

Download Tamil tech portal app

our FB Page

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.