🕉️மேஷம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21
ஆவணி 05 – வெள்ளி
மனதைரியத்துடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சில செயல்களை செய்து முடிப்பதற்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : முடிவுகள் எடுப்பீர்கள்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21
ஆவணி 05 – வெள்ளி
பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தைரியத்துடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் புகழ் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : புகழ் உண்டாகும்.
ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21
ஆவணி 05 – வெள்ளி
உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் பணியாட்களிடம் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.
🕉️கடகம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21
ஆவணி 05 – வெள்ளி
கடினமான வேலைகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
🕉️சிம்மம்
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதுப்பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : ஆசைகள் நிறைவேறும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
🕉️கன்னி
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
குடும்பத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முதலீடுகள் தொடர்பான மனக்குழப்பங்கள் நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : பொறுப்புகள் குறையும்.
அஸ்தம் : மனக்குழப்பங்கள் நீங்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
🕉️துலாம்
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அநாவசியமான செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சலும், ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
🕉️விருச்சகம்
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே செல்வாக்கு உயரும். புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : இலாபம் உண்டாகும்.
அனுஷம் : செல்வாக்கு உயரும்.
கேட்டை : பதவி உயர்வு கிடைக்கும்.
🕉️தனுசு
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
எந்தவொரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டு பயணங்களில் ஆர்வம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : உற்சாகமான நாள்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
🕉️மகரம்
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
பிரபலமானவர்களின் சந்திப்பின் மூலம் ஆசைகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : நெருக்கடியான நாள்.
🕉️கும்பம்
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்வதன் மூலம் மனச்சங்கடங்களை தவிர்க்கலாம். செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
🕉️மீனம்
ஆகஸ்ட் 21, 2020
ஆவணி 05 – வெள்ளி
தொழிலில் இருந்துவந்த போட்டிகள் குறைந்து இலாபம் அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.