இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28

மேஷம்*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

கூட்டுத்தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.

பரணி : மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

—————————————

*ரிஷபம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28

ஆவணி 12 – வெள்ளி

பலவிதமான எண்ணங்களின் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செல்ல வேண்டும். விளையாட்டாக பேசும் சில வார்த்தைகள் கூட விபரீதத்தை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : குழப்பமான நாள்.

ரோகிணி : நிதானம் வேண்டும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

—————————————

*மிதுனம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28

ஆவணி 12 – வெள்ளி

சுயதொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நன்மை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மிருகசீரிஷம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.

—————————————

*கடகம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28

ஆவணி 12 – வெள்ளி

பொருள் வரவை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். மருமகனிடம் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். திட்டமிட்ட செயல்பாடுகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பயணங்களின்போது உடைமைகளில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

பூசம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

—————————————

*சிம்மம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28

ஆவணி 12 – வெள்ளி

உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுயதொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தலைமை அதிகாரிகளுக்கு உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வெளியூர் பயணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அனுகூலம் உண்டாகும்.

பூரம் : நம்பிக்கை மேம்படும்.

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

—————————————

கன்னி*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திரம் : மனம் மகிழ்வீர்கள்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : மேன்மை உண்டாகும்.

—————————————

*துலாம்*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.

சுவாதி : பொறுப்புகள் கிடைக்கும்.

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

—————————————

விருச்சகம்*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மூதாதையர்களின் சொத்துக்கள் கிடைக்கும். மனதில் ரகசியமான செயல்பாடுகள் பற்றிய எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

கேட்டை : எண்ணங்கள் தோன்றும்.

—————————————

தனுசு*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

கலை நுணுக்கமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் தோன்றும். நண்பர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான ஆடைகள் வாங்குவதற்கான ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.

பூராடம் : சிந்தனைகள் தோன்றும்.

உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

—————————————

மகரம்*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

தொழில் தொடர்பான செயல்பாடுகளினால் தூக்கமின்மை ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் சில மனக்கசப்புகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

திருவோணம் : விழிப்புணர்வு வேண்டும்.

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.

—————————————

கும்பம்*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சாமர்த்தியமும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும் உண்டாகும். திடமான சிந்தனையுடன் நற்காரியங்கள் பலவற்றை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

சதயம் : எண்ணங்கள் நிறைவேறும்.

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

—————————————

மீனம்*

ஆகஸ்ட் 28, 2020

ஆவணி 12 – வெள்ளி

சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சிறு குறு வியாபாரிகளுக்கு முயற்சிக்கேற்ப இலாபம் உண்டாகும். புதிய தொழில் தொடர்பான எண்ணங்களும், ஆலோசனைகளும் கிடைக்கும். எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.

ரேவதி : அனுபவம் ஏற்படும்.

சம்பத் குமார்

About Author