இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 7

🕉️மேஷம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 7

ஆடி 23 – வெள்ளி

ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமாக பெரிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்துவந்த மறைமுக பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.

பரணி : அறிமுகம் கிடைக்கும்.

கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
—————————————

*🕉️ரிஷபம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 7

ஆடி 23 – வெள்ளி


கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் இலாபம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

ரோகிணி : அனுகூலமான நாள்.

மிருகசீரிஷம் : இலாபம் ஏற்படும்.
—————————————

*🕉️மிதுனம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 7

ஆடி 23 – வெள்ளி

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.

திருவாதிரை : வாய்ப்புகள் ஏற்படும்.

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
—————————————

*🕉️கடகம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 7

ஆடி 23 – வெள்ளி

மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்று கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மனைவியுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : தெளிவு கிடைக்கும்.

பூசம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆயில்யம் : பயணங்கள் உண்டாகும்.
—————————————

*🕉️சிம்மம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 7

ஆடி 23 – வெள்ளி

பணிபுரியும் இடத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் மன வேதனை அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் மூலம் எதிர்பார்த்திருந்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். அஞ்ஞான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : வேதனைகள் அதிகரிக்கும்.

உத்திரம் : நிதானம் வேண்டும்.
—————————————
*🕉️கன்னி*

ஆகஸ்ட் 07, 2020

ஆடி 23 – வெள்ளி

திருமணமான பெண்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். பொருள் ஈட்டுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் தொடர்புகள் சிலருக்கு கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

அஸ்தம் : புதிய நட்பு உண்டாகும்.

சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்ட் 07, 2020

ஆடி 23 – வெள்ளி

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மறைமுக எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான தன வருவாய்கள் மேம்படும். தேவையற்ற மனக்கவலைகளை மறந்து பணியில் கவனம் செலுத்தவும். பிறரிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : இன்னல்கள் குறையும்.

சுவாதி : தனவரவு மேம்படும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஆகஸ்ட் 07, 2020

ஆடி 23 – வெள்ளி

வாகன வசதிகள் மேம்படும். தோட்டம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சாமர்த்தியமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

விசாகம் : வசதிகள் மேம்படும்.

அனுஷம் : மேன்மையான நாள்.

கேட்டை : பாராட்டப்படுவீர்கள்.
—————————————
*🕉️தனுசு*

ஆகஸ்ட் 07, 2020

ஆடி 23 – வெள்ளி

உடனிருப்பவர்களை பற்றிய புரிதலும், தெளிவும் ஏற்படும். வித்தியாசமான சிந்தனை முறைகளால் புதிய இலக்கை அடைவீர்கள். இளைய சகோதரர்களுக்கு ஆதரவாக செயல்படுவீர்கள். பணிகளில் கௌரவ பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத சில தனவரவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : தெளிவு ஏற்படும்.

பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️மகரம்*

ஆகஸ்ட் 07, 2020

ஆடி 23 – வெள்ளி

உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். கால்நடைகளின் மீதான தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும். புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கைகள் மேம்படும். மற்றவர்களின் பொருட்கள் மீதான சில கருத்துக்களை கூறும் போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

திருவோணம் : நம்பிக்கைகள் மேம்படும்.

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————
*🕉️கும்பம்*

ஆகஸ்ட் 07, 2020

ஆடி 23 – வெள்ளி

பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழித்து பணிபுரிவதை குறைத்துக்கொள்ளவும். இறைவழிபாட்டின் மூலம் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் நற்பெயர் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : ஏற்ற, இறக்கம் உண்டாகும்.

சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

பூரட்டாதி : நற்பெயர் உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*

ஆகஸ்ட் 07, 2020

ஆடி 23 – வெள்ளி

வெளியூர் பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். குடும்ப பெரியவர்களின் மூலம் சொத்துக்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையலாம். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

ரேவதி : ஆசைகள் நிறைவேறும்.
—————————————

சம்பத் குமார்

About Author