இன்றைய ராசிபலன் செப்டம்பர் 07
மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 07
ஆவணி 22 – திங்கள்
புதிய நபர்களின் நட்பு உண்டாகும். கூட்டாளிகளின் உதவியின் மூலம் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். இளம் வயதினர்களுக்கு புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அஸ்வினி : நட்பு உண்டாகும்.
பரணி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் தோன்றும்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 07
ஆவணி 22 – திங்கள்
இளைய உடன்பிறப்புகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடைகள் ஏற்படும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : காரியத்தடைகள் ஏற்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 07
ஆவணி 22 – திங்கள்
அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 07
ஆவணி 22 – திங்கள்
செய்தொழிலில் மேன்மை உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் கீர்த்தி உண்டாகும். இறைவழிபாடுகளின் மூலம் நம்பிக்கை மேலோங்கும். சபைகளில் செல்வாக்கு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : செல்வாக்கு மேம்படும்.
🕉️சிம்மம்
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுகூலம் உண்டாகும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
🕉️கன்னி
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
செயல்பாடுகளில் இருந்துவந்த சிறு மந்தத்தன்மையால் காரியத்தடங்கல்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : மந்தத்தன்மை உண்டாகும்.
அஸ்தம் : நிதானம் தேவை.
சித்திரை : கவனம் வேண்டும்.
🕉️துலாம்
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
நண்பர்களின் உதவியால் தொழிலில் வாய்ப்புகள் கிடைக்கும். மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
விசாகம் : விவேகம் வேண்டும்.
🕉️விருச்சகம்
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பயணங்களால் இலாபம் உண்டாகும். மாமன்வழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : ஆதாயம் ஏற்படும்.
🕉️தனுசு
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
வழக்காடுவதில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் எண்ணிய பலன்கள் உண்டாகும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கு இடையே சாதகமான சூழல் அமையும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். சிறிய பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
🕉️மகரம்
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : தனலாபம் ஏற்படும்.
🕉️கும்பம்
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
பந்தயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு உண்டாகும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அவிட்டம் : வெற்றிகரமான நாள்.
சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
🕉️மீனம்
செப்டம்பர் 07 , 2020
ஆவணி 22 – திங்கள்
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மனதில் தோன்றும். பணிகளில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் தோன்றும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.