🕉️மேஷம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேள்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தனவரவுகள் தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : மாற்றங்கள் உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
🕉️ரிஷபம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உறவினர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : குழப்பங்கள் மறையும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️மிதுனம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
எண்ணங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதை குறைப்பது நல்லது. வாரிசுகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
🕉️கடகம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
🕉️சிம்மம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : இழுபறிகள் குறையும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
🕉️கன்னி
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
வாக்குவன்மையினால் பொருள் இலாபம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். உயர் அதிகாரிகளின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : இலாபகரமான நாள்.
அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : அறிமுகம் உண்டாகும்.
🕉️துலாம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். மற்றவர்களின் மீது கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. தம்பதியர்களுக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : தெளிவு கிடைக்கும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
🕉️விருச்சகம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். எந்தவொரு செயலிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படுவதன் மூலம் காரியவெற்றி அடைய இயலும். வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
அனுஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.
🕉️தனுசு
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். புதிய துறைகளை பற்றிய தேடல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் அகலும். எதிர்பாராத சில சுபச்செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : திருப்தியான நாள்.
பூராடம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
உத்திராடம் : தாமதங்கள் அகலும்.
🕉️மகரம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
மாமியார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். உற்பத்தி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
திருவோணம் : முன்னுரிமை கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
🕉️கும்பம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அறிமுகமில்லாத நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
🕉️மீனம்
ஜனவரி 08, 2021
மார்கழி 24 – வெள்ளி
எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திட்டமிட்ட செயல்கள் நிறைவேற அலைச்சலும், காலதாமதமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : விவாதங்களை தவிர்க்கவும்.