ஜூன் 4 வைகாசி 21 பஞ்சாங்கம்
வைகாசி – 21
ஜூன் – 04 – ( 2021 )
வெள்ளிக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
நவமி ( 2.28 ) ( 06:43am )
&
தசமி
ப்ருகு
உத்திரட்டாதி ( 46.54 )
ப்ரீதி யோகம்
கரஜை கரணம்
ஸ்ராத்த திதி – தசமி
சந்திராஷ்டமம் – ஸிம்ஹ ராசி
மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை .
சிம்ம ராசி க்கு ஜூன் 03 ந்தேதி மாலை 05:00 மணி முதல் ஜூன் 05 ந்தேதி நடு இரவு 02:43 மணி வரை. பிறகு கன்னி ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:55am
சூர்ய அஸ்தமனம் – 06:31pm
ராகு காலம் – 10:30am to 12:00noon
யமகண்டம் – 03:00pm to 04:30pm
குளிகன் – 07:30am to 09:00am
வார சூலை – மேற்கு , தென்மேற்கு
பரிகாரம் – வெல்லம்
குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:43am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம் – வாஸ்து
வாஸ்து நல்ல நேரம்
10:06am to 10:42am
இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – அமிர்த யோகம்