ஜூலை 24 ராசி பலன்

ஜூலை 24 ராசி பலன் – ஆடி வெள்ளி

*🕉️மேஷம்*

ஜூலை 24 ராசி பலன்

ஆடி 09 – வெள்ளி

அந்நியர்களால் இலாபம் உண்டாகும். செய்தொழிலில் மேன்மையான சூழல் நிலவும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். உறவுகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : இலாபம் உண்டாகும்.

பரணி : எண்ணங்கள் மேலோங்கும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூலை 24 ராசி பலன்

ஆடி 09 – வெள்ளி
நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாரிசுகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரோகிணி : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூலை 24 ராசி பலன்

ஆடி 09 – வெள்ளி

புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடைகள் நீங்கி எண்ணிய வெற்றி கிடைக்கும். செய்யும் செயல்களில் புத்திக்கூர்மை வெளிப்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.

திருவாதிரை : வெற்றி கிடைக்கும்.

புனர்பூசம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூலை 24 ராசி பலன்

ஆடி 09 – வெள்ளி

நினைத்த செயல்களில் காரிய வெற்றி உண்டாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் சாதகமாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள்சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.

பூசம் : விரயங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : அனுகூலமான நாள்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூலை 24 ராசி பலன்

ஆடி 09 – வெள்ளி

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.

பூரம் : உதவிகள் தாமதமாகும்.

உத்திரம் : சாதகமான நாள்.
—————————————
*🕉️கன்னி*

ஜூலை 24 ராசி பலன்

ஆடி 09 – வெள்ளி

அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத் தேடல் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : புகழப்படுவீர்கள்.

அஸ்தம் : தேடல் உண்டாகும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஜூலை 24 ராசி பலன்

ஆடி 09 – வெள்ளி

தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : பெருமை கிடைக்கும்.

சுவாதி : புதிய இலட்சியம் பிறக்கும்.

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூலை 24, 2020

ஆடி 09 – வெள்ளி

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

கேட்டை : கலகலப்பான நாள்.
—————————————
*🕉️தனுசு*

ஜூலை 24, 2020

ஆடி 09 – வெள்ளி

சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணி செய்யும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : அன்பு அதிகரிக்கும்.

உத்திராடம் : மேன்மையான நாள்.
—————————————
*🕉️மகரம்*

ஜூலை 24, 2020

ஆடி 09 – வெள்ளி

எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : தடங்கல்கள் உண்டாகும்.

திருவோணம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அவிட்டம் : சோர்வு உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூலை 24, 2020

ஆடி 09 – வெள்ளி

புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : வாகனச்சேர்க்கை ஏற்படும்.

சதயம் : கீர்த்தி உண்டாகும்.

பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூலை 24, 2020

ஆடி 09 – வெள்ளி

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் ஈடேறும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் நிதானம் வேண்டும். தாய்மாமன்வழி உறவுகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். பணியில் சற்று கவனத்துடன் பணியாற்றவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : முடிவுகள் சாதகமாகும்.

உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.

ரேவதி : மனக்கசப்புகள் குறையும்.

சம்பத் குமார்

இன்றைய பஞ்சாங்கம்

About Author