நட்சத்திர வரிசையில் முதலில் அஸ்வினி
செய்கருமம் வழுவாமல் செய்வன்மடவார்நேயன் தியாகி
தீரன்பொய் சொல்லான் ஆபரணப் பிரியன் அற்பகோபி பெறும்
புகழே உள்ளான்துய்ய விழி சிவந்திருப்பன் மார்பகலம்உளன்
சமர்த்தன் தூயன் ஆகும்ஐயமிலா நெறியுயர்
தேயிருப்பான்சாந்தன் அசு பதியினானே
அஸ்வினி நட்சத்திரதில் பிறந்தவர்கள் செயலைச் சரிவர செய்வார்கள்.
ஆண் எனில் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.
தர்மம் கொடை சிந்தனை இருக்கும்.
தைரியம் அதிகம்.
நகை அணிகலன் அணிவதில் விருப்பம் இருக்கும்.
சிறிதாக கோபம் வரும். கண்கள் சிவப்பாக இருக்கும்.
அகன்ற மார்பு கொண்டவர்கள்.
நெற்றி நீளமாக இருக்கும்.
அறிவாற்றல் கொண்டவர்கள்
சாந்தமானவர்
9840656627