நட்சத்திர பொது குணங்கள் – பரணி

நட்சத்திர வரிசையில் இரண்டாவதாக பரணி

முக்கிய குறிப்பு; இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது இயல்புகளை மட்டுமே எழுதுகிறேன்.

அன்னை பிதாவுக்கு இனியன் ஞானிஅற்பநித் திரையன்

அற்பகோபிதன்மைவான் ஐஸ்வரியன் மான

புகழ்க்கோனாம்தாம் பூல நேயன்மன்னும் உரைத்திட உடம்பின்

இடப்புறத்தில்மறுவன் அரும்சமர்த் தன் ஆகும்பன்னிஉரையில்

பிரியன் மோவாய்க் கட்டைசிறியன் பரணி யானே

பெற்றோரின் அன்புக்கு உரியவர்கள்.

தத்துவார்த்தமானவர்கள். அதாவது எதற்கும் இவர்களிடம் ஒரு தியரி இருக்கும்.

இனிமையானவர்கள்.

சின்ன சின்னதாகக் கோபம் வரும்.

குட்டித் தூக்கம் பிரியம்புகழ்

செல்வம், மானம், சேர்ந்தவர்கள் .

தாம்பூலப் பிரியர்கள்

உடலின் இடது புறம் மச்சம் இருக்கும்.

சாமர்த்தியசாலிகள் it is like street smart

மோவாய்க் கட்டை சின்னதாக இருக்கும்.

ஆண்கள் எனில் uxorious

சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

அஸ்வினி நட்சத்திரகாரர்களின் பொது குணம்

About Author