நட்சத்திர பொது குணங்கள் பூரட்டாதி

இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன்.இன்று பூரட்டாதி நட்சத்திரம்


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்

பூரட்டாதி பொறான் பிறர் பொத்துச் சொல்நேரிட்டார் வழக்கான்

பால் நெய்க்கு அன்பினான்வாரிட்டார் முலை மாதர்க்கு

ஈவிலான்ஓரிட்டார் கல்விமான் நாசி உன்னதன்

1. யாராது குறை சொன்னால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்

2. பிணக்குகளைத் தீர்ப்பதில் மிகச் சமர்த்தர்

3. பால்,நெய் இதில் அதிக நாட்டம் உண்டு

4. பெண்களுக்கு பொருள் செலவு செய்யாதவர்

5. உயரமான மூக்கு

6. போட்டித் தேர்வுகளில் வென்று வரக் கூடிய லாவகம் உள்ளவர்


சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

இதற்கு முந்தைய நட்சத்திரம் சதயம் 

About Author