நட்சத்திர பொது குணங்கள் புனர்பூசம்

நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் அடுத்து புனர்பூசம்


திருந்திய சொல் சாதுரியன் அகங்காரிவிசாலபுயன் சிக்கனத்தான்வருந்தி நெடுவழி நடப்பான் கடின மொழியான் கள்ளன் மலர் போல் கையன்பரிந்த குணபுத்தி மான் பொய் சொல்வான்பித்தமுளன் பலர்க்கு நேயன்பொருந்திய ஐந்தாம் வயதில் கால்முடமானவன் புனர்பூசத்தினானே


திருத்தமான பேச்சும் , பேச்சு சாதுர்யமும் உள்ளவர்கள்

தான் எனும் அகந்தை இருக்கும்

அகன்ற தோள்கள்

ரொம்ப அழுத்தமானவர்கள்

நடை பிரியர்கள்

பேச்சில் கடினமான சொற்களை சரளமாகக் கையாள்வார்கள்

மென்மையான கைகள்

இரக்க குணமும் அறிவும் கொண்டவர்கள்

பொய் பேசுவார்கள்

பித்த உடல்


சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

About Author