தமிழ் தேதி பங்குனி 24 ஏப்ரல் 6 திங்கட்கிழமை பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!! இன்று பங்குனி உத்திரம். அனைவருக்கும் பங்குனி உத்திர வாழ்த்துகள் . அனைவருக்கும் முருகன் அருள் கிட்டட்டும்.
பஞ்சாங்கம்
பங்குனி | 24 |
ஏப்ரல் | 06 |
வருடம் | விகாரி நாம சம்வத்ஸரம் |
அயனம் | உத்தராயணம் |
ருது | சிசிர ருது |
மாதம் | மீன மாசம் |
பக்ஷம் | சுக்ல பக்ஷம் |
திதி | த்ரயோதசி ( 18.53 ) ( 01:27pm ) & சதுர்தசி |
கிழமை | இந்து வாஸரம் |
நக்ஷத்திரம் | பூரம் ( 9.32 ) ( 09:51am ) & உத்திரம் |
யோகம் | சூலம் (up to 6:58 am) கண்டம் |
கரணம் | வ்ருத்தி (up to 10:57 pm) துருவம் |
ஸ்ரார்த்த திதி | திதித்வயம் |
பங்குனி 23 ஏப்ரல் 5 ராகு கால விவரங்கள்
ராகு காலம் | காலை 07.30 – 9.00 |
எமகண்டம் | காலை 10.30 ~ 12.00 |
குளிகை | காலை 01.30 ~ 03.00 |
நல்ல நேரம் காலை 6.15 AM – 07.15 AM
சூரிய உதயம் ~ காலை 06:05 AM (சென்னை)
சூரியஅஸ்தமனம் ~ மாலை 06.17 PM (சென்னை)