மே 5 பஞ்சாங்கம்


சித்திரை – 22
மே – 05 – ( 2021 )
புதன்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
நவமி ( 30.44 ) ( 05:59pm )
&
தசமி
ஸௌம்ய
அவிட்டம் ( 19.33 ) ( 01:38pm )
&
சதயம்
ப்ராம்ம யோகம்
தைதுல கரணம் ( 1.17 ) ( 06:23am )
&
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – நவமி

சந்திராஷ்டமம் – கடக ராசி

புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .

கடக ராசி க்கு மே 04 ந்தேதி நடு இரவு 01:45 மணி முதல் மே 07 ந்தேதி காலை 09:20 மணி வரை. பிறகு சிம்ம ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 12:00noon to 01:30pm

யமகண்டம் – 07:30am to 09:00am

குளிகன் – 10:30am to 12:00noon

வார சூலை – வடக்கு , வடகிழக்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:23pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
நாஸ யோகம் – ஸுப யோகம்

About Author