ஆடி 03 ஜூலை 18 2020
தமிழ் தேதி : ஆடி 03
ஆங்கில தேதி : ஜூலை 18
கிழமை :சனிக்கிழமை / ஸ்திர வாசரம்
அயனம் : தக்ஷிணாயனம்
ருது : க்ரீஷ்ம ருது
பக்ஷம் : க்ருஷ்ண பக்ஷம்
திதி : த்ரயோதசி ( 46.6 )
ஸ்ரார்த்த திதி :த்ரயோதசி
நக்ஷத்திரம் :மிருகசீரிஷம் ( 39.5 ) ( 09:39pm ) & திருவாதிரை
கரணம் : கரஜை கரணம்
யோகம் : த்ருவ யோகம்
சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி .
விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை .
விருச்சிக ராசி க்கு ஜூலை 18 ந்தேதி காலை 09:13 மணி முதல் ஜனவரி 20 ந்தேதி மாலை 04:20 மணி வரை. பிறகு தனுசு ராசி க்கு சந்திராஷ்டமம்.
ராகு காலம் : 09:00am to 10:30am
எம கண்டம் :01:30pm to 03:00pm
குளிகை : 06:00am to 07:30am
வார சூலை – கிழக்கு , தென்மேற்கு
பரிகாரம் – தயிர்
குறிப்பு :-ஆடி 03 ஜூலை 18 சில பஞ்சாங்கங்களில் ஸ்ராத்த திதி சூன்ய திதி என போடப்பட்டுள்ளது. சில பஞ்சாங்கங்களில் ஸ்ராத்த திதி த்ரயோதசி என போடப்பட்டுள்ளது. அவரவர்கள் அனுஷ்டிக்கும் பஞ்சாங்கத்தில் என்ன ஸ்ராத்த திதியாக போடப்பட்டு உள்ளதோ அதையே அனுஷ்டிக்கவும்.