இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20 🕉️மேஷம்*
ஆவணி 04 – வியாழன்
சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : தடைகள் நீங்கும்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20
ஆவணி 04 – வியாழன்
வாகனங்களின் மூலம் வீண் விரயங்கள் ஏற்படும். தனம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். உறவினர்களின் வருகையின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நெருக்கமானவர்களின் உதவிகள் மற்றும் ஆதரவுகளின் மூலம் எதையும் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : விரயங்கள் ஏற்படும்.
ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20
ஆவணி 04 – வியாழன்
வெளிநாடு தொடர்பான பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆன்மிக பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மன உளைச்சல் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : நிதானம் தேவை.
—————————————
*🕉️கடகம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20
ஆவணி 04 – வியாழன்
பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️சிம்மம்*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
தொழில் புரிபவர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மாமனார் வகையில் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொறுமையுடன் செயல்பட்டால் எண்ணிய செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
—————————————
*🕉️கன்னி*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். உங்களின் மீதான நம்பிக்கையும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————
*🕉️துலாம்*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். நினைத்த காரியங்கள் சில மனக்குழப்பங்களுக்கு பின்பு நிறைவேறும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : தன்னம்பிக்கை உண்டாகும்.
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
—————————————
*🕉️விருச்சகம்*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி தொடர்பான தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மற்றவர்களின் மனம் வருந்தும்படி பேசுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.
—————————————
*🕉️தனுசு*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
பெரியவர்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : நட்பு கிடைக்கும்.
பூராடம் : பணிகளை செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
*🕉️மகரம்*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
மனதில் இனம்புரியாத பயம், கவலை ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : கவலை ஏற்பட்டு நீங்கும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
*🕉️கும்பம்*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். வெளிவட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*
ஆகஸ்ட் 20, 2020
ஆவணி 04 – வியாழன்
பணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : பதவி உயர்வு கிடைக்கும்.
ரேவதி : தலையிடுவதை தவிர்க்கவும்.