இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30
🕉️மேஷம்
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சாதகமான சூழல் ஏற்படும். தர்க்கம் புரிதலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உயர் பதவி பெறுவதற்காக சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : எச்சரிக்கை வேண்டும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30
புரட்டாசி 14 – புதன்
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பணிகளில் மந்தத்தன்மையால் சாதகமற்ற சூழல் உண்டாகும். ஒருவிதமான பய உணர்வு ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : மந்தத்தன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30
புரட்டாசி 14 – புதன்
புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமாக முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.
திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30
புரட்டாசி 14 – புதன்
உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். சம வயதினருடன் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
ஆயில்யம் : நிதானம் தேவை.
🕉️சிம்மம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30
புரட்டாசி 14 – புதன்
தூர தேச பயணங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்து விடுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : நட்பு உண்டாகும்.
பூரம் : துணிச்சல் ஏற்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
🕉️கன்னி
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து செல்லவும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மனை சார்ந்த விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : சிக்கல்கள் குறையும்.
🕉️துலாம்
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
இழுபறியான செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சிலருக்கு திடீர் பொருள் வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : பொருளாதாரம் மேம்படும்.
சுவாதி : ஞானம் உண்டாகும்.
விசாகம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
🕉️விருச்சகம்
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
உத்தியோகஸ்தர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் ஏற்படும். எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் இலாபம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுச்செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.
🕉️தனுசு
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். வேளாண்மையில் இருந்துவந்த தேக்கநிலை நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : செலவுகள் ஏற்படும்.
🕉️மகரம்
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையதள பணிகளில் இலாபம் உண்டாகும். புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பணிச்சுமை குறையும்.
திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.
அவிட்டம் : இலாபகரமான நாள்.
🕉️கும்பம்
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
🕉️மீனம்
செப்டம்பர் 30, 2020
புரட்டாசி 14 – புதன்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பயணங்களில் நிதானம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
ரேவதி : எச்சரிக்கை வேண்டும்.