இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 17

🕉️மேஷம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 17

ஆவணி 01 – திங்கள்

எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : இலாபம் கிடைக்கும்.

பரணி : அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 17

ஆவணி 01 – திங்கள்

வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். பொதுக்காரியங்களில் சிந்தித்து செயல்படவும். பலவிதமான குழப்பங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும். நினைத்த காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

ரோகிணி : மன அமைதி உண்டாகும்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
—————————————
*🕉️மிதுனம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 17

ஆவணி 01 – திங்கள்

வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனச்சங்கடங்கள் நீங்கும். பொருளாதாரம் சம்பந்தமான செயல்பாடுகளில் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களுடன் நட்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.

திருவாதிரை : மனச்சங்கடங்கள் நீங்கும்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️கடகம்*

இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 17

ஆவணி 01 – திங்கள்

எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் உயரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை அளிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக போட்டிகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : சேமிப்புகள் உயரும்.

பூசம் : சிந்தித்து செயல்படவும்.

ஆயில்யம் : போட்டிகள் குறையும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். பழைய பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்புகள் உயரும். குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூரம் : தீர்வு கிடைக்கும்.

உத்திரம் : மதிப்புகள் உயரும்.
—————————————
*🕉️கன்னி*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவுகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும்.

சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

அக்கம்-பக்கத்து வீட்டாரிடம் அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலில் முன்னேற்றம் சம்பந்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

விசாகம் : முடிவுகளை எடுப்பீர்கள்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : மதிப்புகள் உயரும்.

கேட்டை : அமைதி வேண்டும்.
—————————————
*🕉️தனுசு*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் பேச வேண்டும். நண்பர்களின் ஆதரவால் எதிர்பாராத பொருளாதார மேன்மை உண்டாகும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.

பூராடம் : மேன்மை உண்டாகும்.

உத்திராடம் : கவனம் தேவை.
—————————————
*🕉️மகரம்*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️கும்பம்*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தரும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

சதயம் : உறவுகள் மேம்படும்.

பூரட்டாதி : மனம் மகிழ்வீர்கள்.
—————————————
*🕉️மீனம்*

ஆகஸ்ட் 17, 2020

ஆவணி 01 – திங்கள்

மனதில் நினைத்த எண்ணங்களினால் அலைச்சலும், சோர்வும் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களுடன் பேசி மனம் மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். செய்யும் பணிகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சகோதரர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : சோர்வு உண்டாகும்.

உத்திரட்டாதி : மனம் மகிழ்வீர்கள்.

ரேவதி : ஆசிகள் கிடைக்கும்.

சம்பத் குமார்

About Author