ஏப்ரல் 14 பஞ்சாங்கம்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்


சித்திரை – 01
ஏப்ரல் – 14 – ( 2021 )
புதன்கிழமை

தின விசேஷம் – தமிழ் வருட பிறப்பு
பஞ்சாங்க படனம்
விஷுக்கனி
&
மேஷ விஷுவ புண்யகாலம்


ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
த்விதீயை ( 15.58 ) ( 12:09pm )
&
த்ருதீயை
ஸௌம்ய
பரணி ( 27.4 ) ( 04:58pm )
&
கார்த்திகை
ப்ரீதி யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – த்ருதீயை

ஷண்நவதி – ப்லவ ஸம்வத்ஸரம்

சந்திராஷ்டமம் – கன்னி ராசி

உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை .

கன்னி ராசி க்கு ஏப்ரல் 12 ந்தேதி காலை 11:58 மணி முதல் ஏப்ரல் 14 ந்தேதி இரவு 11:35 மணி வரை. பிறகு துலா ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:09am

சூர்ய அஸ்தமனம் – 06:23pm

ராகு காலம் – 12:00noon to 01:30pm

யமகண்டம் – 07:30am to 09:00am

குளிகன் – 10:30am to 12:00noon

வார சூலை – வடக்கு , வடகிழக்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:33pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
நாஸ யோகம் – ஸித்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.