ஜனவரி 14 பஞ்சாங்கம்

உத்தராயண புண்யகாலம் / பொங்கல் பண்டிகை வாழ்த்துகள்

தமிழ் தேதி : தை 01 (மகர மாசம்)

ஆங்கில தேதி : ஜனவரி 14 (2021)

கிழமை :  வியாழக்கிழமை / குருவாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : ப்ரதமை ( 8.57 ) ( 09:54am ) & த்விதீயை

ஸ்ரார்த்த திதி :த்விதீயை

நக்ஷத்திரம் : உத்திராடம் ( 0.13 ) ( 06:42am ) & திருவோணம்

கரணம் : பவ கரணம்

யோகம் : சுப யோகம் (வஜ்ர யோகம் )

ஷண்நவதி – மகர ரவி ( உத்தராயணம் )

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் –தைலம்

சந்திராஷ்டமம் ~ மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை .

ஜனவரி 14  – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
சூரியஉதயம் ~ காலை 6.42
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.06

ராகு காலம்~ 01:30pm to 03:00pm
எமகண்டம் ~ 06:00am to 07:30am
குளிகை ~ 09:00am to 10:30am

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.