🕉️மேஷம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கால்நடைகளின் மூலம் தொழில் தொடர்பான ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : ஆலோசனைகள் கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.
🕉️ரிஷபம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் திருப்திகரமான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த அறிவு மேம்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : திருப்தியான நாள்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.
🕉️மிதுனம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு பழைய நினைவுகளின் மூலம் மனச்சோர்வு ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : காலதாமதம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
🕉️கடகம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
மனதில் இருந்துவந்த எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். பணி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் காணப்படும். சுபகாரியங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
🕉️சிம்மம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய ஆடைகள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : விவேகம் வேண்டும்.
🕉️கன்னி
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
பணி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். சுபச்செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அஸ்தம் : அபிவிருத்தி செய்வீர்கள்.
சித்திரை : வசதிகள் அதிகரிக்கும்.
🕉️துலாம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த பொருள் வரவுகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தக பணியில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் : இலாபம் உண்டாகும்.
🕉️விருச்சிகம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் மேன்மை உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : வெற்றிகரமான நாள்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.
🕉️தனுசு
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
புதிய நபர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வாக்குறுதிகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூராடம் : அனுபவம் ஏற்படும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
🕉️மகரம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
பிரபலங்களின் அறிமுகம் உண்டாகும். பணியில் உயர்விற்கான சூழல் ஏற்படும். அனுபவ அறிவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளால் இலாபம் அதிகரிக்கும். திருத்தல பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அறிமுகம் உண்டாகும்.
திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️கும்பம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
குடும்ப உறுப்பினர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் அபிவிருத்தி ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
சதயம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
🕉️மீனம்
ஜனவரி 14, 2021
தை 01 – வியாழன்
இணையதளம் சம்பந்தமான பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.