ஜூன் 1 வைகாசி 18 பஞ்சாங்கம்

ஜூன் 1 வைகாசி 18 பஞ்சாங்கம்

வைகாசி – 18
ஜூன் – 01 – ( 2021 )
செவ்வாய்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
ஷஷ்டி ( 2.21 ) ( 06:43am )
&
ஸப்தமி
பௌம
அவிட்டம் ( 39.11 ) ( 09:19pm )
&
சதயம்
மாஹேந்திர யோகம்
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – ஸப்தமி

ஷண்நவதி – வைத்ருதி

சந்திராஷ்டமம் – கடக ராசி

புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .

கடக ராசி க்கு ஜூன் 01 ந்தேதி காலை 09:38 மணி முதல் ஜூன் 03 ந்தேதி மாலை 05:00 மணி வரை. பிறகு சிம்ம ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:55am

சூர்ய அஸ்தமனம் – 06:29pm

ராகு காலம் – 03:00pm to 04:30pm

யமகண்டம் – 09:00am to 10:30am

குளிகன் – 12:00noon to 01:30pm

வார சூலை – வடக்கு , வடமேற்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:35am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம்
அக்னி நக்ஷத்திரம் முடிவு

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் நாஸ யோகம்

வாட்ஸ் அப் குழுவில் இணைய