மேஷம்*
தின ராசிபலன் செப்டம்பர் 10
ஆவணி 25 – வியாழன்
மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : ஒற்றுமை மேலோங்கும்.
🕉️ரிஷபம்
தின ராசிபலன் செப்டம்பர் 10
ஆவணி 25 – வியாழன்
வாதத்திறமையால் புகழ் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : புகழ் உண்டாகும்.
ரோகிணி : அபிவிருத்தி உண்டாகும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
🕉️மிதுனம்
தின ராசிபலன் செப்டம்பர் 10
ஆவணி 25 – வியாழன்
இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : சுபவிரயங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
🕉️கடகம்
தின ராசிபலன் செப்டம்பர் 10
ஆவணி 25 – வியாழன்
பூர்வீக சொத்துக்களில் இடர்பாடுகள் தோன்றி மறையும். தொழிலில் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மரியாதை உயரும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : இடர்பாடுகள் மறையும்.
பூசம் : இலாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : அறிமுகம் உண்டாகும்.
🕉️சிம்மம்
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நீர்நிலை தொடர்பான தொழில் முயற்சிகள் நல்ல பலனை தரும். வாகனப் பயணங்களில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். தாயினால் சாதகமான சூழல் உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
🕉️கன்னி
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
🕉️துலாம்
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். சுபமுயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.
🕉️விருச்சகம்
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கேட்டை : உறவுநிலை மேம்படும்.
🕉️தனுசு
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
மனைகளில் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்குவீர்கள். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம். புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : எச்சரிக்கை வேண்டும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
🕉️மகரம்
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : தேடல் உண்டாகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
🕉️கும்பம்
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
இளைய சகோதரர்களால் சுபவிரயங்கள் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : இலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
🕉️மீனம்
செப்டம்பர் 10, 2020
ஆவணி 25 – வியாழன்
உழைப்பிற்கேற்ற கீர்த்தி உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.