நட்சத்திர பொது குணங்கள் ஸ்வாதி

நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று ஸ்வாதி


பல்லவர்க்கும் வசியன் போசனப் பிரியன்மறுதுடயில் பற்ற வாழ்வோன்நல்வியர்சேர் தேவதா பத்தி யுந்தன்இச்சையுள்ளான் ராச சேவைக் கல்வியுள்ளான் தாய் தந்தைக்கினியன்விசுவாசமுளன் கடின தேகன்சொல்லுநெறி உளன்கரத் தாயுதம் பிடிப்பன்தியாகவான் சோதியானே


அனைவரின் அன்புக்கும் உரியவர்கள்

சுவை நிறைந்த உணவுகளில் அதிக நாட்டம் கொண்டவர்

தொடையில் மச்சம் இருக்கும்

நன்மை தரும் ஆன்மீக நாட்டம் இருக்கும்

தனது விருப்பப்படி நடக்க பிரியம் உள்ளவர்

அரசாங்க சேவை செய்வதில் இருப்பவர்

பெற்றோரிடம் அன்பும் பாசமும் அதிகம் இருக்கும்

வலுவான உடல் அமைப்பு

ஆயுதம் மூலம் காரியம் செய்வதில் விருப்பம் இருக்கும்

கொடை எண்ணம் இருக்கும்


சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

இதற்கு முந்தைய நட்சத்திரம்