நட்சத்திர வரிசையில் அடுத்து மிருகசிரீஷம்
காலை முழுக்குப் பிரியன் விசாலவிழி
மயிரழகன் கல்வி உள்ளான்
கோலி யத் திண் தேகன் மனவன்மம் வெளியிடான்
இனிய கூத்தில் பாட்டில்
சாலவும் சாரனாம் தாம்பூல
நேயன் நினைத்தது முடிப்பான்
வேலா ருங்கரன் நெற்றி உயர்ந்திருக்கும்
ஞான கலை சிரத்தினானே
வெகு காலையில் குளிப்பது இஷ்டமுள்ளவர்கள்
நல்ல கல்வி நாட்டம் உண்டு
உறுதியான உடல்வாகு கொண்டவர்கள்
அழுத்தமானவர். இவரிடம் விஷயத்தை வாங்குவது அத்தனை சுலபமில்லை
இசை , நாடகம், பாட்டு இதிலெல்லாம் ஈடுபாடு இருக்கும்
நினைத்த காரியத்தை முடிக்கவேணும் எனும் பிடிவாதம் உண்டு
கையில் அம்பு போல ரேகை இருக்கும்
நெற்றி மேடு கொண்டு உயர்ந்திருக்கும்
தீர்க்கமான யோசனை உள்ளவர்
9840656627