ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம்
08.02.2021
திங்கட்கிழமை
வருடம் ~ சார்வரி வருடம் (சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ ஹேமந்த ருது
மாதம்/தேதி ~ தை 26 {மகர மாசம்}
பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
திதி ~ துவாதசி காலை 3.37 am on 9th மணி வரை பிறகு திரயோதசி (ஸ்ரார்த திதி = துவாதச்யாம்)
நாள் ~ திங்கட்கிழமை (சோம வாஸரம்}
நட்சத்திரம் ~ மூலம் (மூலா) மதியம் 3.51 pm வரை பிறகு பூராடம் (பூர்வாஷாடா)
யோகம் ~ சுப யோகம் (ஹர்ஷண, வஜ்ர யோகம்)
கரணம் ~ கௌலவ, தைதில, கரிஜ கரணம்
சந்திராஷ்டமம் ~ கார்த்திகை (க்ருத்திகா), ரோகிணி (ரோஹிணி)
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
வைஷ்ணவஏகாதசி/சுபமுஹூர்த்தம்
நல்ல நேரம் ~ காலை 6.30 ~ 7. 30 am மாலை 4. 30 ~ 5. 30 pm
சூரிய உதயம் ~ காலை 6.37 am
சூரியாஸ்தமனம் ~ மாலை 6.08 pm
ராகு காலம் ~ காலை ~ 7.30 – 9.00 am
எமகண்டம் ~ காலை 10.30 ~ 12.00 am
குளிகை ~ மாலை 1.30 ~ 3.00 pm