பீஷ்மாஷ்டமி தர்ப்பணம் 02-02-2020

ஸந்தனு மஹாராஜாவாகிய தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த ஸத்யத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நாள் மாக மாஸ ஶுக்ல பக்ஷ அஷ்டமியில் அனுஷ்டிக்கப்படுகிறது. அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது. யாரும் பெறா வரத்தை பெற்ற பீஷ்மர் ப்ரஹ்சர்யத்தை அனுஷ்டித்து முக்தி அடைந்த நாளே பீஷ்மாஷ்டமி இந்நாளில் கீழ்க்கண்ட ஶ்லோகம் சொல்லி ஶுத்த ஜலத்தால் அனைவருமே இந்த தர்பணத்தை அவஶ்யம் செய்யவும் செய்வதால் புகழ் கீர்த்தி ஆயுஸ் இவையெல்லாம் அபிவ்ருத்தி ஆகும்.

தந்தை இல்லாதவர்கள் ப்ராசீனாவீதமாய் எள் கலந்த ஜலத்தாலும் ஜீவ பித்ருகன் மணிக்கட்டு வரை ஶுத்த ஜலத்தால் தர்பணம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் பீஷ்மாஷ்டமி புண்யகாலே பீஷ்மதர்பணம் கரிஷ்யே
वैय्याघ्रपधगोत्राय साङ्कृत्य प्रवराय च ।
गङ्गापुत्राय भीष्माय आजन्मब्रह्मचारिणे । भीष्माय नमः इदमर्घ्यम् इदमर्घ्यम् इदमर्घ्यम् ।।

வைய்யாக்ரபதகோத்ராய ஸங்க்ருதி ப்ரவராய ச ।
கங்காபுத்ராய பீஷ்மாய ஆஜந்ம ப்ரஹ்மசாரிணே । பீஷ்மாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் ।।

भीष्मः शान्तनवो वीरः सत्य
वादी जितेन्द्रियः।
आभिरद्भिरवाप्नोतु पुत्रपौत्रोचितां क्रियाम् ।
भीष्माय नमः इदमर्घ्यम् (इति त्रिः)

பீஷ்ம: ஶாந்தநவோ வீர: ஸத்ய வாதீ ஜிதேந்த்ரிய: ।
ஆபிரத்பிரவாப்நோது புத்ரபௌத்ரோசிதாம் க்ரியாம் ।
பீஷ்மாய நம: இதமர்க்யம் (மூன்று முறை)

वसूनामवताराय शन्त
नोरात्मजाय च ।
अर्घ्यं ददामि भीष्माय आबालब्रह्मचारिणे ।।

வஸூநாமவதாராய ஶந்தநோராத்மஜாய ச ।
அர்க்யம் ததாமி பீஷ்மாய ஆபாலப்ரஹ்மசாரிணே ।।
பீஷ்மாய நம: இதமர்க்யம் (மூன்று முறை)

अनेन अर्घ्य प्रदानेन भीष्मः प्रीयताम् ।।
அநேந அர்க்ய ப்ரதாநேந பீஷ்ம: ப்ரீயதாம் ।।

சுந்தர வாத்யார்

இன்றைய பஞ்சாங்கம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.