(முதலில் ஆசமனம்) ஓம் அச்யுதாய நமஹ; ஓம் அனந்தாய நமஹ; ஓம் கோவிந்தாய நமஹ.
கேசவ – நாராயண (கட்டைவிரலால் இரு கன்னத்திலும் தொடவும்).
மாதவ – கோவிந்த (மோதிர விரலால் இரு கண்களையும் தொடவும்)
விஷ்ணு – மதுஸூதன (ஆள்காட்டி விரலால் மூக்கின் இருபுறவும் தொடவும்)
த்ரிவிக்ரம – வாமனா (சுண்டு விரலால் இரு காதுகளையும் தொடவும்)
ஶ்ரீதரா – ஹ்ரிஷீகேச. (நடு விரலால் இரு தோள்களையும் தொடவும்)
பத்மநாபா – தாமோதரா (எல்லா விரல்களும் சேர்ந்து தலையை தொடவும்)
– பவித்ரம் (மூண்றுபுல்) வலது கை பவித்ரவிரலில் (மோதிர விரலில்) போட்டு கொள்ளவும். இரன்டு கட்டை தர்ப புல் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பபுல் பவித்ரத்துடன் சேர்த்து வைத்து கொள்ளவும்.; கணபதித்யாநாம் சொல்லவும்;
“ஓம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே. (ப்ராணாயாமம் செய்யவும்)
ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ; ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.”
ஸங்கல்பம்
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம், அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவத்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புண்ரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சு’சி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ச’ய: ஸ்ரீராம ராம ராம, திதிர் விஷ்ணு: த்தாவார:நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகச்’ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம் விம்சதீ தமே, கலியுகே –ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதீணாம், ஷஷ்ட்யா, ஸம்வத்ஸராணாம் மத்யேஸ் ப்லவ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே……..ஶுக்ல பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள பௌம வாஸர யுக்தாயாம் ஆஶ்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணு யோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஸிஷ்டாயாம் வர்தமானாயாம் த்வாதஶ்யாம் புண்ய திதெள
(பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்
(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்—————-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்
(பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)
(தாயார் பிறந்த கோத்ரம்) சொல்லவும்…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் வர்கத்வய பித்ரூன் உத்திஶ்ய மீன ரவி ஸங்க்ரமண புண்யகால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
(கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும். பூணல் மீட்டும் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”
அஸ்மின் கூர்ச்சே …………… (பித்ரு கோத்ரம்) கோத்ரான் ……….. (அப்பா தாத்தா கொள்ளு தாத்தா பேர்கள்) ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்,……(பித்ரு கோத்ரம்) கோத்ரா………… (அம்மா, பாட்டி கொள்ளுபாட்டி பேர்கள்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி. (ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்._
மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்
ஆஸன மந்த்ரம்:
ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.
(என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதா மஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.)
வர்கத்வய பித்ருப்யோ நமஹ (என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து) ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்
தர்பணம்:
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் மம பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் மம பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் …….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் மம பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் மம பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் மம பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் மம பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் மம ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் மம ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மம ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
4.1.:…………….கோத்ராஹா……….(அம்மா) தாஹா வஸு ரூபாஹா மம மாதுஹு நமஸ் தர்பயாமி…….(மூன்று முறை);
4.2.: ………….. கோத்ராஹா………… (பாட்டி) தாஹா ருத்ர ரூபாஹா மம பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி (மூன்று முறை);
4.3.:………..கோத்ராஹா………(கொள்ளுபாட்டி) தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை.)
மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹவேஷூ …………கோத்ரான் ………ஸர்மனஹ வசு ரூபான் மம மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2 அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மம மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.3 ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மம மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1 ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மம மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2 பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மம மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3 யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மம மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1 மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த்வோஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மம மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.2 மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மதுத்யெளரஸ்து ந:பிதா ……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மம மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.3 மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்துந………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மம மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
4.1.…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மம மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
4.2. ……………கோத்ராஹா…………தாஹா ருத்ரரூபாஹா மம மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
4.3. ……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மம மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை.)
ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே வர்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
பிரார்த்தன (பூணல் வலம்):
தேவாதாபியா பித்ருபியஸ்சா மஹாயோகிப்பிய ஏவச l
நமஹ சுவதாயை ஸ்வாஹாயை நித்தியமேவ நமோ நமஹ ll
யானி கானிச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச |
தானி தானி ப்ரணயச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||
(இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.) பூணல் இடம்.;
நமஸ்காரம்:
பிது-பிதாமஹ-ப்ரபிதாமஹாபியோ நமஹ; மாது-பிதாமஹீ-ப்ரபிதாமஹீபயோ நமஹ ll
மாதாமஹ மாது பிதாமஹ மாது ப்ரபிதாமஹேபியோ நமஹ மாதாமஹி மதுபிதாமஹீ மாது ப்ரபிதாமஹீபயோ நமஹ ll
தேவாதாபியா பித்ருபியஸ்சா மஹாயோகிப்பிய ஏவச l
நமஹ சுவதாயை ஸ்வாஹாயை நித்தியமேவ நமோ நமஹ ll
உத்வாசனம்:
ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் (அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி) அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாது, பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. சோபனார்த்தே புணாராகமாநாயச.
(பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, (பூணல் இடம் செய்து) ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து, பாக்கி இருக்கிற எள்ளு அத்துடன் சேர்த்து ஜாலம் விட்டு கொண்டே மந்திரத்தை சொல்லவும்)
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
(என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்.. பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்..)
(மூலம்: ஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956ல் வெளியிட பட்டது.)