மார்ச் 01 பஞ்சாங்கம்

அரட்டை செயலியில் பஞ்சாங்க குழுவில் இணைய

சிக்னல் செயலியில் பஞ்சாங்க குழுவில் இணைய

தமிழ் தேதி : மாசி 17(கும்ப மாசம்)

ஆங்கில தேதி : மார்ச் 01 (2021)

கிழமை : திங்கட்கிழமை /இந்து  வாஸரம்

அயனம் :உத்தராயணம்

ருது : ஶிஶிர ருது

பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : துவிதியை பகல் 11.21 am வரை பிறகு திரிதியை

ஸ்ரார்த்த திதி :திரிதியை

நக்ஷத்திரம் : உத்திரம் (உத்திரபல்குனி) காலை 10.08 am வரை பிறகு ஹஸ்தம் (ஹஸ்த)

கரணம் : கரிஜ, வணிஜ, விஷ்டி கரணம்

யோகம் : சுப யோகம் (சூல, கண்ட யோகம்)

வார சூலை –கிழக்கு

பரிகாரம் –தயிர்

சந்திராஷ்டமம் ~ பூரட்டாதி (பூர்வப்ரோஷ்டபதா)

மார்ச் 01– சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

ராகு காலம் ~ காலை ~ 7.30 – 9.00 am
எமகண்டம் ~ காலை 10.30 ~ 12.00 Noon
குளிகை ~ மாலை 1.30 ~ 3.00 pm

நல்ல நேரம் ~ காலை 6.30 ~ 7.30, am மாலை 4.30 ~ 5.30 pm
சூரிய உதயம் ~ காலை 6.28 am
சூரியாஸ்தமனம் ~ மாலை 6.14 pm

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

About Author