மே 11 பஞ்சாங்கம்

சித்திரை – 28
மே – 11 – ( 2021 )
செவ்வாய்கிழமை

தின விசேஷம் – ஸர்வ அமாவாசை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
அமாவாசை ( 47.55 )
பௌம
பரணி ( 45.28 ) ( 11:59pm )
&
கார்த்திகை
ஸௌபாக்ய யோகம்
சதுஷ்பாத கரணம்
ஸ்ராத்த திதி – அமாவாசை

சந்திராஷ்டமம் – கன்னி ராசி

உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை .

கன்னி ராசி க்கு மே 09 ந்தேதி இரவு 07:18 மணி முதல் மே 12 ந்தேதி மாலை 06:50 மணி வரை. பிறகு துலா ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 03:00pm to 04:30pm

யமகண்டம் – 09:00am to 10:30am

குளிகன் – 12:00noon to 01:30pm

வார சூலை – வடக்கு , வடமேற்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:47am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்

About Author