மே 18 பஞ்சாங்கம்

வைகாசி – 04
மே – 18 – ( 2021 )
செவ்வாய்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
ஸுக்ல
ஷஷ்டி ( 6.51 ) ( 08:20am )
&
ஸப்தமி
பௌம
பூசம் ( 13.27 ) ( 11:06am )
&
ஆயில்யம்
வ்ருத்தி யோகம்
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – ஸப்தமி

சந்திராஷ்டமம் – தனுசு ராசி

மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .

தனுசு ராசி க்கு மே 17 ந்தேதி அதிகாலை 04:13 மணி முதல் மே 19 ந்தேதி காலை 11:45 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:56am

சூர்ய அஸ்தமனம் – 06:26pm

ராகு காலம் – 03:00pm to 04:30pm

யமகண்டம் – 09:00am to 10:30am

குளிகன் – 12:00noon to 01:30pm

வார சூலை – வடக்கு , வடமேற்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:44am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம்
வஸந்தோத்ஸவம் ஆரம்பம்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் அமிர்த யோகம்

About Author