மே 19 பஞ்சாங்கம்

வைகாசி – 05
மே – 19 – ( 2021 )
புதன்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
ஸுக்ல
ஸப்தமி ( 6.10 ) ( 08:20am )
&
அஷ்டமி
ஸௌம்ய
ஆயில்யம் ( 14.22 ) ( 11:30am )
&
மகம்
த்ருவ யோகம்
வணிஜை கரணம்
ஸ்ராத்த திதி – அஷ்டமி

சந்திராஷ்டமம் – மகர ராசி

உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை .

மகர ராசி க்கு மே 19 ந்தேதி காலை 11:45 மணி முதல் மே 21 ந்தேதி மாலை 04:50 மணி வரை. பிறகு கும்ப ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:56am

சூர்ய அஸ்தமனம் – 06:26pm

ராகு காலம் – 12:00noon to 01:30pm

யமகண்டம் – 07:30am to 09:00am

குளிகன் – 10:30am to 12:00noon

வார சூலை – வடக்கு , வடகிழக்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:20pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் அமிர்த யோகம்

About Author