மே 7 பஞ்சாங்கம்

சித்திரை – 24
மே – 07 – ( 2021 )
வெள்ளிக்கிழமை

தின விசேஷம் – ஸர்வ ஏகாதசி


ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
ஏகாதசி ( 32.14 ) ( 06:47pm )
&
த்வாதசி
ப்ருகு
பூரட்டாதி ( 24.2 ) ( 03:35pm )
&
உத்திரட்டாதி
வைத்ருதி யோகம்
பவ கரணம் ( 1.33 ) ( 06:23am )
&
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – ஏகாதசி

ஷண்நவதி – வைத்ருதி

சந்திராஷ்டமம் – ஸிம்ஹ ராசி

மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை .

சிம்ம ராசி க்கு மே 07 ந்தேதி காலை 09:20 மணி முதல் மே 09 ந்தேதி இரவு 07:18 மணி வரை. பிறகு கன்னி ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 10:30am to 12:00noon

யமகண்டம் – 03:00pm to 04:30pm

குளிகன் – 07:30am to 09:00am

வார சூலை – மேற்கு , தென்மேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:47am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸித்த யோகம்

About Author