ரதஸப்தமி ( 19 – 02 – 2021) ஸ்நான ஸ்லோகம்

தகப்பனார் தாயார் இல்லாதவர்கள்
கணவரை இழந்த பெண்கள்
ஏழு எருக்க இலையில் பச்சரிசி ; எள் வைத்து நீராடவும்

ஆண்கள் ஏழு எருக்க இலையில் பச்சரிசி மட்டும் வைத்து நீராடவும்

பெண்கள் ஏழு எருக்க இலையில் பச்சரிசி மற்றும் சிறிது மஞ்சள் தூள் வைத்து நீராடவும்

ரதஸப்தமி ஸ்நான ஸ்லோகம் :

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி
ஸப்த லோகைக பூஜிதே

ஸப்த ஜந்மார்ஜிதம் பாபம்
ஹர ஸப்தமி ஸத்வரம்

யத்யத் கர்ம க்ருதம் பாபம்
மயா ஸப்தஸீ ஜந்மஸீ

தந்மே ரோஹம் ச ஸோகம் ச
மாகரி ஹிந்து ஸப்தமி

நமாமி ஸப்தமீம் தேவீம்
ஸர்வபாப ப்ரணாஸீனீம்

ஸப்த அர்க்ய பத்ர ஸ்நாநேன
மம பாபம் வ்யபோஹய

என்று சொல்லி புனித நீராடி பின்பு மடி உடுத்தி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சூரிய பகவானுக்கு அர்க்யம் விடவும்

சூர்ய🌞பகவான் அர்க்ய மந்த்ரம் :

ரதஸப்தமி ஸ்நாநாங்க அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே
என்று சொல்லி

ஸப்த ஸப்தி ரதாரூட
ஸப்தலோக ப்ரகாஸக திவாகரே

க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம்
ஜ்யோதிஷாம் பதே

என்று சூரிய பகவானை தியானித்து

திவாகராய நம: இதமர்க்யம்
திவாகராய நம: இதமர்க்யம்
திவாகராய நம: இதமர்க்யம்

என்று மூன்று முறை சூர்யநாராயண ஸ்வாமிக்கு அர்க்யம் விடவேண்டும்

அநேக ஸப்த பத்ரார்க்ய
ஸ்நாநேன அர்க்ய ப்ரதானே ச

பகவாந் ஸர்வாத்மஹ
ஸ்ரீ ஸூர்யநாராயண ஸ்வாமி 🙏 ப்ரீயதாம்

என்று தியானிக்கவும்
ஆசீர்வாதம்.
சுந்தர வாத்யார்.

About Author