விதவிதமான மால்வேர் / ஆட்வேர் வந்துகொண்டே இருக்கின்றன. இப்பொழுது புதிதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது TERRACOTTA Android Malware. இதை பரப்பும் பல ஆண்ட்ராய்ட் செயலிகள் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்து கூகிள் “TERRACOTTA Android Malware – Be cautious”
Author: கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
Windows 10 version 1903 support going to end
மைக்ரோசாப்ட் நிறுவனம் வழக்கமாய் பழைய பதிப்புகளுக்கு அப்டேட் வழங்குவது மற்றும் சப்போர்ட் தருவதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுத்திவிடுவது வழக்கம். அதேபோல் இப்பொழுதும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தி. வரும் டிசம்பர் “Windows 10 version 1903 support going to end”
118 Apps banned by GoI
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 118 சீன செயலிகளை இன்று தடை செய்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் இவை தீங்கனு விளைவிப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக இவை தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள செயலிகளின் “118 Apps banned by GoI”
Oracle going to buy Tiktok?
தமிழ் மசாலா படங்களில் வருவது போல இந்த tiktok – US arm only விவகாரத்தில் கடைசி நிமிட மாறுதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் இதை வாங்குவதற்கான பந்தயத்தில் முன்னிலையில் இருந்தது அனைவருக்கும் தெரியும். “Oracle going to buy Tiktok?”
Toshiba Smart TV- Made in India TV
ஜப்பானிய நிறுவனமான டொஷிபா , மீண்டும் இந்திய ஸ்மார்ட் டீவி மார்க்கெட்டில் களம் இறங்குகிறது. செப்டம்பர் 18ல் புதிதாய் பல Smart TV களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை இந்தியாவில் Hisense நிறுவனத்தால் “Toshiba Smart TV- Made in India TV”
PM’s personal website hacked
ஏற்கனவே ஜூலையில் பல பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இன்று அதிகாலையில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோதியின் தனிப்பட்ட வெப்சைட் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தேசிய “PM’s personal website hacked”
LG Wing – T shaped mobile launched
மொபைல் போன் மாடல்களில் பல மாற்றங்கள் வந்து கொண்டே உள்ளன. போன வருடம் சாம்சங் நிறுவனம் மடக்கக்கூடிய மொபைலை அறிமுகம் செய்தது. இந்த வருடம் அதற்கு அடுத்த மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பொழுது அதற்கு போட்டியாக “LG Wing – T shaped mobile launched”
Beware of Alibaba Servers
சீன அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் மற்ற நாடுகளின் மீது எப்பொழுதும் தனது உளவு தாக்குதலை நடத்திக் கொண்டேதான் இருக்கின்றன. அதில் இப்பொழுது வெளி வந்திருப்பது Alibaba Servers ல் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் வெப்சைட் “Beware of Alibaba Servers”
Updates regarding Messenger,whatsapp and Instagram
Facebook Messenger ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் ஐந்து பேருக்கு மேல் ஒரே சமயத்தில் எந்த பார்வேர்டும் பண்ண இயலாது. இப்பொழுது பேஸ்புக் மெசஞ்சருக்கும் அந்த வசதியை கொண்டுவந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்த வருட இறுதியில் “Updates regarding Messenger,whatsapp and Instagram”
Youtube Shorts
ஒரே ஒரு செயலியை இந்தியா தடை செய்தது. அதை தொடர்ந்து அதை போல் எத்தனை செயலிகள் ?? இந்திய செயலிகள் போதாதென்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கோலோச்சி வரும் பேஸ்புக் , இன்ஸ்டாக்ராம் போன்றவையும் “Youtube Shorts”