Transfer Whatsapp Chats without Google drive

இப்பொழுது நீங்கள் புது மொபைல் வாங்கி உங்கள் வாட்ஸ் அப் சாட்களை புதிய மொபைலுக்கு மாற்ற வேண்டுமென்றால், முதலில் பழைய மொபைலில் உள்ள சாட்களை கூகிள் ட்ரைவிற்கு பேக் அப் செய்ய வேண்டும். பின் புதிய மொபைலில் வாட்ஸ் அப் செயலியை...

Read more

Search for Polls – WhatsApp

Search for Polls – WhatsApp

சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய வசதிகள் கொண்டு வரப்போவதாக அறிவித்து இருந்தது. அதில் சில வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ், 32 பேர் வீடியோ கால் மற்றும் வாக்கெடுப்பு ( Poll). இப்பொழுது தேடுபொறியில் புதிய வசதி வந்துள்ளது. அது...

Read more

Create Avatar in Whatsapp

Create Avatar in Whatsapp

Meta நிறுவனத்தின் பேஸ்புக் செயலியில் உபயோகிப்பாளர்கள் அவர்களுக்கேற்ற " Avatar " உருவாக்கிக் கொள்ளலாம். அதை பல்வேறு பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கும் பொழுதோ அல்லது நமது பதிவிலோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை போன்றே இப்பொழுது வாட்ஸ் அப் செயலியிலும் அவதார் உருவாக்கும்...

Read more

Caption bar Documents sharing – Whatsapp

Caption bar Documents sharing

வாட்ஸ் அப் செயலியில் நாம் படங்கள் அல்லது வீடியோ பகிரும் பொழுது அந்த படத்தின் கீழே நாம் "caption " இணைத்து பகிரலாம். யாருக்கு பகிர்கிறோமோ அவர்கள் வீடியோ எதை பற்றியது என புரிந்து கொள்ள உதவும். ஆனால் இந்த வசதி...

Read more

Create Call links for Whatsapp Calls

Call Links for Whatsapp calls

வாட்ஸ் அப் செயலியில் நாம் பலரும் வீடியோ அழைப்புகள் அல்லது குரல் அழைப்புகளை செய்துகொண்டு வருகிறோம். அதற்கு நாம் செயலியை திறந்து அதன் பிறகு அழைக்கவேண்டிய நபரை தேடி அழைப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக புதியதாய் ஒரு வசதியை கொண்டு...

Read more

Add reactions to Whatsapp Status now

Add reactions to Whatsapp Status

ஜுலை மாதம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசேஜ்களுக்கு எமோஜி ரியாக்ஷன் சேர்ப்பது பற்றி பரிசோதித்துக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியது. அதை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம். இப்பொழுது இந்த " Add reactions to Whatsapp Status" வசதி வாட்ஸ் அப்...

Read more

Quick reactions for status update – Whatsapp

Add reactions to Whatsapp Status

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அதே போன்ற மற்றுமொரு வசதியை கொண்டு பரிசோதித்துக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

Read more

Message reactions – more options – Whatsapp

Message reactions – more options – Whatsapp

இரு மாதங்களுக்கு முன்பு " Message Reactions " என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய பொழுது ஒரு சில ரியாக்ஷன் எமோஜி மட்டுமே இருந்தது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இதன் பின் பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டும்...

Read more

Delete for every one time limit extended – Whatsapp

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதிகளை தருவது மட்டுமன்றி ஏற்கனவே இருக்கும் சில விஷயங்களை மேம்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் இப்பொழுது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் விஷயம் "Delete for every one". இதற்கு முன்பு நீங்கள் அனுப்பிய மெசேஜை அனைவருக்கும் நீக்க வேண்டுமென்றால்...

Read more

Transfer whatsapp history from Android to iOS

Transfer whatsapp history from Android to iOS

பலரும் கேட்டுக்கொண்டிருந்த மற்றும் பலருக்கும் உபயோகமான ஒரு வசதியை இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். ஒருவர் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருந்து ஆப்பிள் மொபைலுக்கு மாறுகிறார் என்றால் அவர் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல் வாட்ஸ் அப் சாட் ஹிஸ்டரியை மாற்ற இயலாது...

Read more
Page 1 of 11 1 2 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.