இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகளைக் குறித்து வரிசையாக எழுதி வருகிறேன். நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று மகம். இலவு முருக்கு அலர்விழியும் தொண்டைதூதுளை போல் செவ்விதழார் மாதேபலதிசை யில் “நட்சத்திர பொது குணங்கள் மகம்”
Category: நட்சத்திர பொது குணங்கள்
நட்சத்திர பொது குணங்கள் ஆயில்யம்
நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் ஆயில்யம் செஞ்சொற்சா துரியன் சத்துரு நேயன்மனதுக்கண் திரிவான் காட்டில்பஞ்சை போல் சிறுதின்றி தின்பவன் அன்னைபிதாக்கினியன் பக்தி உள்ளான்வஞ்சமில் லாதெவர்க் கும் ஏளிதஞ்சொல்வன்சுகவான் வலிமையோ ருக்குஅஞ்சிடான் விழிபுருவன் உயர்ந்து ஒதுங்கிஇருக்கும் “நட்சத்திர பொது குணங்கள் ஆயில்யம்”
நட்சத்திர பொது குணங்கள் பூசம்
நட்சத்திர பொது குணங்கள்: இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகளைக் குறித்து வரிசையாக எழுதி வருகிறேன் குறிப்பு : இது ஜாதக அலங்காரம் எனும் 17 ம் நூற்றாண்டு ஜோதிட நூலில் “நட்சத்திர பொது குணங்கள் பூசம்”
நட்சத்திர பொது குணங்கள் புனர்பூசம்
நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் அடுத்து புனர்பூசம் திருந்திய சொல் சாதுரியன் அகங்காரிவிசாலபுயன் சிக்கனத்தான்வருந்தி நெடுவழி நடப்பான் கடின மொழியான் கள்ளன் மலர் போல் கையன்பரிந்த குணபுத்தி மான் பொய் சொல்வான்பித்தமுளன் பலர்க்கு நேயன்பொருந்திய “நட்சத்திர பொது குணங்கள் புனர்பூசம்”
நட்சத்திர பொது குணங்கள் திருவாதிரை
நட்சத்திர வரிசையில் அடுத்து திருவாதிரை பொய்யுரை சொல்பவன் கீர்த்திமான் தரித்திரன்நெடியன் பொருத்து நோயன்வெய்ய சிலுகன் சுத்தவான் குஞ்சிஅழகன் இருவிழி சிவப்பன்துய்ய பலவான் கோபி உறுவுடையன்உயர்ந்திருகுந்த் துண்ட முள்ளான்ஐயமுற உலகுதொழ ஒரு மணியாய் விளங்கிய ஆதிரையினானே “நட்சத்திர பொது குணங்கள் திருவாதிரை”
நட்சத்திர பொது குணங்கள் மிருகசிரீஷம்
நட்சத்திர வரிசையில் அடுத்து மிருகசிரீஷம் காலை முழுக்குப் பிரியன் விசாலவிழிமயிரழகன் கல்வி உள்ளான்கோலி யத் திண் தேகன் மனவன்மம் வெளியிடான்இனிய கூத்தில் பாட்டில்சாலவும் சாரனாம் தாம்பூலநேயன் நினைத்தது முடிப்பான்வேலா ருங்கரன் நெற்றி உயர்ந்திருக்கும்ஞான கலை “நட்சத்திர பொது குணங்கள் மிருகசிரீஷம்”
நட்சத்திர பொது குணங்கள் – ரோகிணி
நட்சத்திர வரிசையில் அடுத்து ரோகிணி நீரதிக தாகமுளன் சொன்னது கேட்பான்புலவன் நிருபன் ஆகும்பாரன் அன்னமிடுஞ்சீமான் மான் இரும்பு வியாபாரி நெய் பால் பட்சம் உள்ளான்சேருமிரு விழிபருத் துப்புரு வமும்சற்றேநெருங்கும் நேயன் என்றும்ஓரமுரை யானுள் ளங்கால் “நட்சத்திர பொது குணங்கள் – ரோகிணி”
நட்சத்திர பொது குணங்கள் – கார்த்திகை
நட்சத்திர வரிசையில் அடுத்து கார்த்திகை குறிப்பு : இது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் மட்டுமே கொள்ளும்ரச வர்க்கத்தில் பிரியன் அற்பநித்திரையன் கூறுஞ் செஞ்சொல்தெள்ளியசா துரியன் பொய்சொல் லியுமேபொருள் சேர்க்கும் திறத்தோன் புத்திஉள்ளவன்மன்னர்க்கினியன் “நட்சத்திர பொது குணங்கள் – கார்த்திகை”
நட்சத்திர பொது குணங்கள் – பரணி
நட்சத்திர வரிசையில் இரண்டாவதாக பரணி முக்கிய குறிப்பு; இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது இயல்புகளை மட்டுமே எழுதுகிறேன். அன்னை பிதாவுக்கு இனியன் ஞானிஅற்பநித் திரையன் அற்பகோபிதன்மைவான் ஐஸ்வரியன் மான புகழ்க்கோனாம்தாம் பூல நேயன்மன்னும் உரைத்திட “நட்சத்திர பொது குணங்கள் – பரணி”
நட்சத்திர பொது குணங்கள் – அஸ்வினி
நட்சத்திர வரிசையில் முதலில் அஸ்வினி செய்கருமம் வழுவாமல் செய்வன்மடவார்நேயன் தியாகி தீரன்பொய் சொல்லான் ஆபரணப் பிரியன் அற்பகோபி பெறும் புகழே உள்ளான்துய்ய விழி சிவந்திருப்பன் மார்பகலம்உளன் சமர்த்தன் தூயன் ஆகும்ஐயமிலா நெறியுயர் தேயிருப்பான்சாந்தன் அசு “நட்சத்திர பொது குணங்கள் – அஸ்வினி”