Fix for Android Apps crashing

இன்று பல ஆன்ட்ராய்ட் உபயோகிப்பாளர்கள் இந்த பிரச்சினையை சந்தித்தனர். திடீரென்று “Android Apps Crash”ஆகின.

இப்பொழுது கூகிள் இதற்கு தீர்வை வழங்கியுள்ளது. உங்கள் மொபைலில் ப்ளே ஸ்டோர் சென்று கூகிள் க்ரோம் மற்றும் Android System web view என்ற இந்த இரண்டு செயலிகளையும் அப்டேட் செய்யவும்.

இது இரண்டிற்கும் புதிய அப்டேட் ரிலீஸ் ஆகியுள்ளது.

About Author