M1 sonic Electric Toothbrush – Realme

இந்தியாவில் இப்பொழுது ஸ்மார்ட் மொபைல் விற்பனையில் முன்னேறி வரும் ரியல் மீ நிறுவனம் M1 sonic Electric Toothbrush என்ற எலெக்ட்ரானிக் பிரஷை அறிமுகம் செய்துள்ளது. இன்று மதியம் 12 மணிமுதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல் மீ தளத்தில் இதை வாங்கலாம்.

M1 Sonic Electric Toothbrush Specifications

3.5 மி.மி ப்ரஷ் ( மெட்டல் இல்லை )

34000/min வைப்ரேட் ஆகக் கூடியது

10 டிகிரி வளையக்கூடியது

90 நாள் பேட்டரி தாங்கும்.

1 வருடம் வாரண்ட்டி

soft mode / clean mode / white mode / polish mode

30 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைக்கலாம் . ( Dont use in shower or large amount of steam)

M1 Sonic Electric Toothbrush

About Author